தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளிக்காட்டாது ஒளித்தல் ; அமுக்குதல் ; மேகம் மந்தாரமாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமுக்குதல். வல்லி யமாம னெகிழ்த்து (மருதூரந் 91). To press;
  • மாரீசம்பண்ணுதல். (W.) To dissemble, on hearing a thing spoken of, by seeming to know nothing about it, to act with reserve and duplicity;
  • மேகமந்தாரமாதல். (J.) To spread thickly, as a mass of motionless clouds that overspread the heavens, obscuring the rays of the sun;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v.intr. cf. பம்மு-. Todissemble, on hearing a thing spoken of, byseeming to know nothing about it, to act withreserve and duplicity; மாரீசம்பண்ணுதல். (W.)
  • 5 v.intr. cf. பம்பு-. Tospread thickly, as a mass of motionless cloudsthat overspread the heavens, obscuring the raysof the sun; மேகமந்தாரமாதல். (J.)
  • 5 v. tr. To press;அமுக்குதல். வல்லி யமாம னெகிழ்த்து (மருதூரந். 91).