தமிழ் - தமிழ் அகரமுதலி
    புளிப்பு ; புளியமரம் ; புளிவஞ்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புளி. 2. Tamarind;
  • புளிப்பு. 1. Sourness;
  • புளிவஞ்சி. 3. Puḷi-vaci, a creeper bearing sour fruits;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < amla.(நாநார்த்த.) 1. Sourness; புளிப்பு. 2. Tamarind; புளி. 3. Puḻi-vañci, a creeper bearingsour fruits; புளிவஞ்சி.