தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (ஈடு, 7, 6, 10.) 3. Name of a Vaiṣṇava ācārya. See நடாதூரம்மாள்.
  • தாய். 1. Mother;
  • தாய் போல மதிக்கப்படுபவள். 2. Any matron respected as a mother;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a mother, தாய்; 2. a woman, a matron, a lady, மூத்தாள்.

வின்சுலோ
  • [ammāḷ] ''s.'' A mother, தாய். 2. Any matron by way of respect, மூத்தாள். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அம்மா.. 1. Mother;தாய். 2. Any matron respected as a mother; தாய்போல மதிக்கப்படுபவள். 3. Name of a VaiṣṇavaĀcārya. See நடாதூரம்மாள். (ஈடு, 7, 6, 10.)