தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாயுடன் பிறந்தவன் ; அத்தை கணவன் ; பெண் கொடுத்தவன் ; தந்தை ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாயுடன் பிறந்தவன். (பிங்.) 1. Mother's brother, maternal uncle;
  • கடவுள். ஆழி யங்கைக் கருமேனி யம்மான் (திவ். திருவாய். 5, 1, 6). 5. God, as father;
  • தகப்பன். மலரோனம்மான் (கம்பரா. மாரீசன். 220). 4. Father;
  • அத்தை கணவன். Loc. 3. Husband of father's sister;
  • பெண்கொடுத்தவன். Loc. 2. Wife's father;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நல்லம்மான், s. the mother's brother, maternal uncle, மாமன்; 2. father's sister's husband, அத்தை கணவன்; 3. the mother's elder brother, பெரியம்மான். அம்மாமி, அம்மந்தி, maternal uncle's wife. அம்மான்சேய், colloq. அம்மாஞ்சி, maternal uncle's son (அம்மான்+சேய்) ஒன்றுவிட்ட அம்மான், the mother's cousin.

வின்சுலோ
  • [ammāṉ] ''s.'' Mother's brother, the maternal uncle, தாய்மாமன். 2. The father's sister's husband, அத்தைகணவன். ''(c.)'' 3. A father, தகப்பன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Mother'sbrother, maternal uncle; தாயுடன் பிறந்தவன்.(பிங்.) 2. Wife's father; பெண்கொடுத்தவன். Loc.3. Husband of father's sister; அத்தை கணவன்.Loc. 4. Father; தகப்பன். மலரோனம்மான் (கம்பரா.மாரீசன். 220). 5. God, as father; கடவுள். ஆழியங்கைக் கருமேனி யம்மான் (திவ். திருவாய். 5, 1, 6).
  • *அம்மான்சம்பாவனை ammāṉ-campā-vaṉain. < அம்மான் +. First wedding gift ofmoney by the maternal uncle of the bride orbridegroom; விவாகத்தில் அம்மான் கொடுப்பதாகஓதியிடும் பணம். Brāh.