தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண்பால் பிள்ளைத் தமிழ்ப் பருவங்களுள் ஒன்று ; சிறுமியர் கூடி அம்மானை விளையாடும் நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்பாற்பிள்ளைத்தமிழ்ப் பருவங்களு ளொன்று. Section of peṇpāṟ-piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhood in which the child plays the ammāṉai game, one of ten;