தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்மானை ஆட்டம் ; அம்மானை நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்மானைப்பிரபந்தம். சீராமர் அம்மானார் முகிந்தது முற்றும் (தஞ். சரசு. i, 467). 2. A class of poem, which has the word ammāṉai as its refrain;
  • அம்மானையாட்டம். 1. A girls' game;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அம்மானை.1. A girls' game; அம்மானையாட்டம். 2. A classof poem, which has the word ammāṉai as its refrain; அம்மானைப்பிரபந்தம். சீராமர் அம்மானார் முகிந்தது முற்றும் (தஞ். சரசு. i, 467).