தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் அதிசயக்குறிப்பு. அம்மம்ம வெல்ல வெளிதோ (தாயு. சச்சி. 4). An exclamation of astonishment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. < அம்ம + அம்ம.[K. ammamma.] An exclamation of astonishment; ஓர் அதிசயக்குறிப்பு. அம்மம்ம வெல்ல வெளிதோ (தாயு. சச்சி. 4).