தமிழ் - தமிழ் அகரமுதலி
    முலை ; குழந்தை உணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஸ்தனம். அம்மமுண்ணத் துயிலெழாயே (திவ். பெரியாழ். 2, 2, 1). 1. Woman's breast;
  • குழந்தை உணவு. Nurs. 2. Food of babies;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the breast of a woman, ஸ்தனம்; 2. food of babies.

வின்சுலோ
  • [ammm] ''s.'' The female breast, முலை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அம் + அம் ohom.[K. ammi, M. ammiññi.] 1. Woman's breast;ஸ்தனம். அம்மமுண்ணத் துயிலெழாயே (திவ். பெரியாழ். 2, 2, 1). 2. Food of babies; குழந்தைஉணவு. Nurs.