தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்மை ; தேவதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • Loc. 2. See அம்மை1, 5.
  • தேவதை. அம்மன் சன்னிதி. 1. Goddess;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mother; 2. a goddess. அம்மன்காசு, a copper coin of the Pudukkotta state as bearing the image of the diety Brahadamba, (five of which = three pies)

வின்சுலோ
  • [ammṉ] ''s.'' Mother, தாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அம்மனை. 1. Goddess;தேவதை. அம்மன் சன்னிதி. 2. See அம்மை, 5. Loc.