தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிர் இருவர் இருபொருள்படக் கூறுவதாக இயற்றும் பாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிரிருவர் இருபொருள்படக் கூறுவதாக இயற்றும் பாட்டு. (மாறன. 267.) Poetic composition in kali-t-tāḻicai metre, in which a girl when she is contradicted by another is made to reply in words which bear double meaning and thus justify the positions of both;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Poetic composition in kali-t-tāḻicaimetre, in which a girl when she is contradictedby another is made to reply in words whichbear double meaning and thus justify thepositions of both; கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிரிருவர் இருபொருள்படக் கூறுவதாக இயற்றும் பாட்டு. (மாறன. 267.)