தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்மானை ஆட்டத்தில் மகளிர் பாடும் பாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்மானை யாட்டத்திற் பாடும் பாட்டு. (தொல். பொ. 461, உரை.) Song sung when playing the game of balls;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அம்மனை +. Song sung when playing thegame of balls; அம்மானை யாட்டத்திற் பாடும் பாட்டு.(தொல். பொ. 461, உரை.)