தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண்ணைக் குறிக்கும் மரியாதைச் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடை. நின் னம்மைத னம்மணிமேற் கொட்டாய் சப்பாணி (திவ். பெரியாழ். 1, 6, 3). Waist, esp. of a woman;
  • பெண்ணைக்குறிக்கும் மரியாதைச்சொல். (குருபரம். 285.) A term of respect used in referring to or calling a woman;
  • அடி. (சம். அக. Ms.) Lap;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dear mother, mamma; 2. the waist of a woman; 3. term of respect while addressing a woman.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. ammaṇṇi,M. ammiṇi.] A term of respect used in referring to or calling a woman; பெண்ணைக்குறிக்கும்மரியாதைச்சொல். (குருபரம். 285.)
  • n. cf. அம்மணம்.Waist, esp. of a woman; இடை. நின் னம்மைதனம்மணிமேற் கொட்டாய் சப்பாணி (திவ். பெரியாழ்.1, 6, 3).
  • n. cf. அம்மணம்.Lap; மடி. (சம். அக. Ms.)