தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேட்டல் பொருளைத் தழுவிவரும் ஓர் இடைச்சொல் ; ஒரு வியப்புச் சொல் ; ஓர் உரையசைச் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேட்டற்பொருளைத் தழுவிவரு மிடைச்சொல். அம்ம கேட்பிக்கும் (தொல். சொல். 278). 1. An exclamation inviting attention;
  • ஒரதிசயக் குறிப்பு. விதியினார்க்கியா னம்ம செய்கின்றதோ ரளவுண்டோ (கந்தபு. அசுரர்தோற். 14). ஓர் உரையசைச்சொல். (நன். 437, மயிலை.) 2. An exclamation of surprise or wonder; Expletive adding grace to composition;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • interj. listen!; hear! அம்மகோ, அம்மவோ, interj. of pity.

வின்சுலோ
  • [amm ] . A word calling for atten tion, கேளெனல், as அம்மகொற்றா. Listen, Kottan. 2. An expletive, உரையசைச்சொல், as, பயனின்றுமன்றம்மகாமம். It is plain that lust is injurious. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. 1. An exclamationinviting attention; கேட்டற்பொருளைத் தழுவிவருமிடைச்சொல். அம்ம கேட்பிக்கும் (தொல். சொல். 278).2. An exclamation of surprise or wonder; ஓரதிசயக் குறிப்பு. விதியினார்க்கியா னம்ம செய்கின்றதோரளவுண்டோ (கந்தபு. அசுரர்தோற். 14). -- part.Expletive adding grace to composition; ஓர்உரையசைச்சொல். (நன். 437, மயிலை.)