தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரன். அம்புலியம்மானைப் பிடித்துத் தரவேணு மென்றழுத ப்ரஜைக்கு (ஈடு, 4, 3, ப்ர.). Nurs. Moon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. [M. ampiḷi-ammāman.] Moon; சந்திரன்.அம்புலியம்மானைப் பிடித்துத் தரவேணு மென்றழுத ப்ரஜைக்கு (ஈடு, 4, 3, ப்ர.). Nurs.