தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரன் ; அம்புலிப் பருவம் ; சோளக்கூழ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோளக்கூழ். பட்டிநாய்களுக்கு அம்புலி காய்ச்சுமிடமும் (எங். ஊர். 40). Maize porridge;
  • சந்திரன். (கலித். 80.) 1. Moon;
  • (இலக். வி. 806.) 2. A certain stage of childhood. See அம்புலிப்பருவம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அம்புலிமான், அம்புலியம்மான், s. moon, சந்திரன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சந்திரன்.

வின்சுலோ
  • [ampuli] ''s.'' The moon, சந்திரன். 2. One of the ten parts of infant poetry- showing the moon to the infant, அம்புலிப் பருவம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. அம் + புல்லு-. [M.ampiḷi.] 1. Moon; சந்திரன். (கலித். 80.) 2. Acertain stage of childhood. See அம்புலிப்பருவம். (இலக். வி. 806.)
  • n. cf. அம்பலி. Maizeporridge; சோளக்கூழ். பட்டிநாய்களுக்கு அம்புலிகாய்ச்சுமிடமும் (எங். ஊர். 40).