தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேகம் ; கோரை ; தாமரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேகம். அம்புதம போன்றிவ ரார்கொ லென்ன (திவ். பெரியதி. 2, 8, 3). 1. Cloud, as bestowing water;
  • கோரை. (மலை.) 2. Sedge;
  • தாமரை. (சம். அக. Ms.) 2. cf.ambu.ja Lotus;
  • நீர். (வை. மூ.) 1. Water;

வின்சுலோ
  • ''s.'' Cloud, மேகம். Wils. p. 63. AMBUDA. 2. Water, நீர்; [''ex'' த, what gives.] ''(p.)'' 3. A grass, கோரை, Cyperus, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ambu-da. 1.Cloud, as bestowing water; மேகம். அம்புதம்போன்றிவ ரார்கொ லென்ன (திவ். பெரியதி. 2, 8, 3).2. Sedge; கோரை. (மலை.)
  • n. 1. cf. ambu.Water; நீர். (வை. மூ.) 2. cf. ambu-ja. Lotus;தாமரை. (சம். அக. Ms.)