தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்பின்நுனி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்பின் நுனி. (திவா.) Pointed end of an arrow;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அம்பினிறகு.
குலை, பகழி, புங்கம்.
குலை, பகழி, புங்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Pointed end of an arrow; அம்பின் நுனி. (திவா.)