தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவபிரான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவபிரான். (காஞ்சிப்பு. அந்தர்வே. 32.) Siva, as half-Pārvatī;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவன்.

வின்சுலோ
  • ''s.'' Siva (lit.) who possesses Parvati as half of himself.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ bhāga. Šiva, as half-Pārvatī; சிவபிரான்.(காஞ்சிப்பு. அந்தர்வே. 32.)