தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; தருமதேவதை ; துர்க்கை ; திருதராட்டிரன் தாய் ; தாய் ; அத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துர்க்கை. 3. Durga;
  • திருதராட்டிரன் தாய். (பாரத. சம்பவ. 12.) 4. Name of the mother of Dhrtarāṣṭra;
  • தாய். 1. Mother;
  • அத்தை. 2. Aunt;
  • பார்வதி. (கந்தபு. தெய்வ. 32.) 1. Pārvatī, as mother;
  • தருமதேவதை. (சூடா.) 2. Goddess of virtue;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Parvathi the wife of Siva; 2. Kalee, காளி; 3. the mother of Durdhirashta. அம்பிகைபாகன், Siva who possessed Parvathi as one half of himself. ஆம்பிகேயன் -Skanda, Durdhirashtra.

வின்சுலோ
  • [ampikai] ''s.'' Parvati, பார்வதி. ''(p.)'' 2. Mother of Dhritarashtra, திரிதராட் டிதன்றாய். Wils. p. 62. AMBIKA. 3. தரும தேவதை. 4. Kali, காளி. அம்பிகைமலர்ந்திலள்அம்பகமொருகாலும். Ambi gai did not open her eyes at all. (பாரதம்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Ambikā. 1. Pārvatī, as mother; பார்வதி. (கந்தபு. தெய்வ. 32.)2. Goddess of virtue; தருமதேவதை. (சூடா.)
    -- 0097 --
    3. Durgā; துர்க்கை. 4. Name of the mother ofDhṛtarāṣṭra; திருதராட்டிரன் தாய். (பாரத. சம்பவ.12.)
  • n. < ambikā.(நாநார்த்த.) 1. Mother; தாய். 2. Aunt; அத்தை.