தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்பிகை கணவனாகிய சிவபிரான் , கம்பர் மகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு புலவர். 2. Name of a poet, son of Kampar, author of the Ampikāpati-kōvai;
  • சிவபிரான். (சூத. சிவமான். 7,8.) 1. Siva, as the husband of Pārvatī;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவன்கம்பனுடைய மகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Ambikā +. 1. Šiva, as the husband of Pārvatī; சிவபிரான். (சூத. சிவமான். 7, 8.) 2. Name of a poet, son of Kampar, author of the Ampikāpati-kōvai; ஒரு புலவர்.