தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைமேல் அமைத்த இருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைமேற்பீடம். Howdah with a canopy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind) a seat on an elephant; a howdah.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அவுதா.

வின்சுலோ
  • [ampāri] ''s. (Hin.)'' A howda or seat placed on an elephant, யானைமேற்றவிசு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. `amāri, ambārī.[T. K. Tu. ambāri, M. ampāri.] Howdah witha canopy; யானைமேற்பீடம்.