தமிழ் - தமிழ் அகரமுதலி
    களி ; முட்டைவெள்ளை ; ஒரு வாச்சியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களி. 1. Porridge, esp. of ragi;
  • ஒரு வாச்சியம். அம்பலி கணுவை யூமை (கம்பரா. பிரமாத்திர. 5). An ancient drum;
  • முட்டைவெள்ளைக் கரு. (ஜாலத். பக். 21.) 2. Gummy substance, as the white of an egg;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. An ancient drum;ஒரு வாச்சியம். அம்பலி கணுவை யூமை (கம்பரா. பிரமாத்திர. 5).
  • n. < T. ambali. 1.Porridge, esp. of ragi; களி. 2. Gummy substance, as the white of an egg; முட்டைவெள்ளைக்கரு. (ஜாலத். பக். 21.)