தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சபையாரால் ஏற்றுக்கொள்ளப் படுதல். ஏழை சொல் அம்பல மேறாது. 1. To be acceptable to the assembly;
  • நியாயஸ்தலத்துக்குச் சொல்லுதல். 2. To go to court, or village assembly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To be acceptable to the assembly; சபையாரால் ஏற்றுக்கொள்ளப் படுதல். ஏழைசொல் அம்பல மேறாது. 2. To go to court, or villageassembly; நியாயஸ்தலத்துக்குச் செல்லுதல்.