தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்புக்கூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்புக்கூடு. (பிங்.) Quiver, case for arrows;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அப்பறாத்தூணி.

வின்சுலோ
  • --அம்புறைதூணி, ''s.'' An inexhaustible quiver. See அப்பறாத் தூணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அம்பு + அறு- + ஆ neg. +. Quiver, case forarrows; அம்புக்கூடு. (பிங்.)