தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவபிரான். 1. šiva;
  • சூரியன். 2. Sūrya;
  • சூரிய வம்சத் தரசரு ளொருவன். (கம்பரா. மிதிலை. 120.) Name of a king of the solar race celebrated for his devotion to Viṣṇu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Ambarīṣa.Name of a king of the solar race celebratedfor his devotion to Viṣṇu; சூரிய வம்சத் தரசருளொருவன். (கம்பரா. மிதிலை. 120.)
  • n. < ambarīṣa.(நாநார்த்த.) 1. Šiva; சிவபிரான். 2. Sūrya;சூரியன்.