தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடை ; வானம் ; கடல் ; துயிலிடம் ; திசை ; சித்திரை நாள் ; மஞ்சள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆகாசம். அம்பர மனல்கால் (திவ். பெரியதி. 1,8,8). 1. Sky, atmosphere, ether;
  • துயிலிடம். (பிங்.) 6. Sleeping place, bedroom;
  • மன்றம். (நாநார்த்த.) 5. Hall, public place;
  • அம்பர். (நாநார்த்த.) 4. Ambergris, a fragrant substance;
  • உதடு. (நாநார்த்த.) 3. Lip;
  • பாவம். (நாநார்த்த.) 2. Sin;
  • மஞ்சள். அம்பரமும் பொன்னு மணிக்கோடு பொருந்தி (மான்விடு. 70). 1. Turmeric;
  • ஆடை. அம்பரமே தண்ணீரே சோறே (திவ். திருப்பா. 17). 2. Clothes, apparel, garment;
  • (சங். அக.) 3. The 14th nakṣatra. See சித்திரை.
  • திக்கு. விஞ்ச வம்பர மேவிய போதினும் (ஞானவா. தாமவியான. 21). 4. Point of the compass;
  • கடல். எரிகணை யேவ வம்பரமுற்றது (பாரத. பதினான். 93). 5. Sea, ocean;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the air, heaven, firmament, infinite space, ஆகாயம்; 2. cloth, clothes apparel (as in இரத் தாம்பரம்); 3. point of the compass, திக்கு; 4. bedroom. அம்பரத்தவர், celetials.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆகாயம், கடல், சீலை, திசை.

வின்சுலோ
  • [amparam] ''s.'' The sky, atmosphere, either, as one of the elements. ஆகாசம். 2. Cloth, clothes, apparel, சீலை. Wils. p. 62. AMBARA. 3. Region or point of the com pass, திசை. 4. Sea, ocean, கடல். 5. (சது.) Bed, மஞ்சம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ambara. 1. Sky,atmosphere, ether; ஆகாசம். அம்பரமனல்கால் (திவ்பெரியதி. 1, 8, 8). 2. Clothes, apparel, garment;ஆடை. அம்பரமே தண்ணீரே சோறே (திவ். திருப்பா. 17). 3. The 14th nakṣatra. See சித்திரை.(சங். அக.) 4. Point of the compass; திக்கு. விஞ்சவம்பர மேவிய போதினும் (ஞானவா. தாமவியாள. 21).5. Sea, ocean; கடல். எரிகணை யேவ வம்பரமுற்றது(பாரத. பதினான். 93). 6. Sleeping place, bedroom;துயிலிடம். (பிங்.)
  • n. < ambara. 1.Turmeric; மஞ்சள். அம்பரமும் பொன்னு மணிக்கோடு பொருந்தி (மான்விடு. 70). 2. Sin; பாவம்.(நாநார்த்த.) 3. Lip; உதடு. (நாநார்த்த.) 4.Ambergris, a fragrant substance; அம்பர். (நாநார்த்த.) 5. Hall, public place; மன்றம். (நாநார்த்த.)