தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாவிதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாவிதன். Barber;
  • பிராமணனுக்கு வைசியமனைவியிடம் பிறந்த மகன். (மனு. 284.) Son born to a Brahmin by a Vaišya wife;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (fem. அம்பட்டத்தி, அம் பட்டச்சி) a barber, நாவிதன்.

வின்சுலோ
  • [ampaṭṭaṉ ] --அம்பஷ்டன், ''s.'' A barber; the barber caste, நாவிதன். ''(c.)'' Wils. p. 62. AMBASHTHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ambaṣṭha.Barber; நாவிதன்.
  • n. < ambaṣṭha.Son born to a Brahmin by a Vaišya wife; பிராமணனுக்கு வைசியமனைவியிடம் பிறந்த மகன். (மனு.284.)