தமிழ் - தமிழ் அகரமுதலி
    புழுக்கொல்லிச் செடி ; ஆடுதின்னாப்பாளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (மலை.) Worm-killer. See ஆடுதின்னாப்பாளை.

வின்சுலோ
  • [ampṭm] ''s.'' The shrub புழுக் கொல்லி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Worm-killer.See ஆடுதின்னாப்பாளை. (மலை.)