தமிழ் - தமிழ் அகரமுதலி
    மோகமின்மை ; மிகுதி ; குறிதவறாமை ; ஒரு வாயு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்குத்தவறாமை. (சீவக. 1646.) 1. Unfailingness in hitting;
  • மிகுதி. 2. Plenty, abundance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. abundance; vehemence, ferocity. மிகுதி; 2. unfailingness in hitting.

வின்சுலோ
  • [amōkam] ''s.'' [''priv.'' அ, ''et.'' மோகம், ''vain, barren.''] Plenty, abundance, மிகுதி. ''(p.)'' அமோகமாய்விளைந்தது, There is a rich, abun dant harvest, or crop.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-mōgha. 1.Unfailingness in hitting; இலக்குத்தவறாமை.(சீவக. 1646.) 2. Plenty, abundance; மிகுதி.