தமிழ் - தமிழ் அகரமுதலி
    முனிவன் ; அருகன் ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முனிவன். பிருகுவென்னு மமைவன் (விநாயகபு. பதி. 2). 1. Sage, as a serene person;
  • கடவுள். அமைவன தடிபணிந்து (இலக். வி. 159). 2. The Supreme Being;
  • அருகன். 1. Arhat;

வின்சுலோ
  • ''s.'' The god of the Jainas, அருகன். 2. An ascetic, துறந்தோன். 3. A ஞானி. 4. (in general.) One who controls the passions, அடக்கமுடையோன். 5. A learned man, அறிவுடையோன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அமை-. 1. Sage,as a serene person; முனிவன். பிருகுவென்னுமமைவன் (விநாயகபு. பதி. 2). 2. The SupremeBeing; கடவுள். அமைவன தடிபணிந்து (இலக்.வி. 159).
  • n. < அமைவு.(நாநார்த்த.) 1. Arhat; அருகன். 2. One whohas self-control; அடக்கமுள்ளோன்.
  • n. < அமைவு.(நாநார்த்த.) 1. Arhat; அருகன். 2. One whohas self-control; அடக்கமுள்ளோன்.