தமிழ் - தமிழ் அகரமுதலி
    பண்பட்ட ஒழுக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடங்கிய வொழுக்கம். (W.) Modesty, respectful behaviour;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அமசடக்கம்.

வின்சுலோ
  • ''s.'' Concealment, security, silence.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அமைவு + அடக்கம். Modesty, respectful behaviour; அடங்கிய வொழுக்கம். (W.)