தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைத்தல் ; பதித்தல் ; சேர்த்தல் ; சமைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படைத்தல். அரனய னெனவுல கழித்தமைத் துளனே (திவ். திருவாய். 1, 1, 8). 2. To create;
  • வசமாக்குதல். (W.) 11. To get into possession, get over to one's interest;
  • ஆயத்தஞ் செய்தல். ஐந்து பல்வகையிற் கறிகளும்...அமைப்பேன் (பாரத. நாடுகர. 15). 10. To prepare, get ready;
  • அடக்குதல். புலனைந்தும்...விடயங்களிற் செலாதமைத்து (வைராக். சத. 37). 9. To control, keep in subjection;
  • நிறுத்துதல். திருவடிகளின் மார்த்தவத்தை நினைத்து இந்தக் கூத்தை அமைக்கைக்காக வணங்க (திவ். பெரியாழ். 1, 9, 8, வ்யா. பக். 198). To stop;
  • பொறுத்தல். குற்ற மமைத்தருள் (சேதுபு. துத்தம. 10). 8. To bear with, tolerate;
  • சேர்த்தல். அனாதியாதி யமைக்கவேண்டும் (சி. சி. பர. லோகா. மறு. 18). 7. To bring together;
  • அமைதிபெறச் செய்தல். கணங்களைப் பாணியா லமைத்து (கந்தபு. அக்கினி. 67). 6. To cause to be still, patient;
  • வழுவாயினும் அமையுமென்று கொள்ளுதல். வழுப்படக் கூறினும்...அமைக்க வென்றவாறாம் (தொல். பொ. 210, உரை). 5. To regularize, as irregular expressions;
  • நியமித்தல். நாளமைத் தழைக்க (கல்லா. 14, 19). 4. To appoint, institute, ordain;
  • பதித்தல். பொற்குட முகட்டுக் கருமணி யமைத்தென (கல்லா. 5). 3. To inlay;
  • செய்துமுடித்தல். யாத்தமைப்பதுவே (தொல். பொ. 481). 1. To effect, accomplish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. ofஅமை-. 1. To effect, accomplish; செய்துமுடித்தல்.யாத்தமைப்பதுவே (தொல். பொ. 481). 2. To create;படைத்தல். அரனய னெனவுல கழித்தமைத் துளனே(திவ். திருவாய். 1, 1, 8). 3. To inlay; பதித்தல்.பொற்குட முகட்டுக் கருமணி யமைத்தென (கல்லா. 5)4. To appoint, institute, ordain; நியமித்தல்.நாளமைத் தழைக்க (கல்லா. 14, 19). 5. (Gram.) Toregularize, as irregular expressions; வழுவாயினும்அமையுமென்று கொள்ளுதல். வழுப்படக் கூறினும. . . அமைக்க வென்றவாறாம் (தொல். பொ. 210, உரை).6. To cause to be still, patient; அமைதிபெறச்செய்தல். கணங்களைப் பாணியா லமைத்து (கந்தபு. அக்கினி. 67). 7. To bring together; சேர்த்தல்.அனாதியாதி யமைக்கவேண்டும் (சி. சி. பர. லோகா. மறு.18). 8. To bear with, tolerate; பொறுத்தல். குற்றமமைத்தருள் (சேதுபு. துத்தம. 10). 9. To control,keep in subjection; அடக்குதல். புலனைந்தும்விடயங்களிற் செலாதமைத்து (வைராக். சத. 37). 10.To prepare, get ready; ஆயத்தஞ் செய்தல். ஐந்துபல்வகையிற் கறிகளும் . . . அமைப்பேன் (பாரத. நாடுகர.15). 11. To get into possession, get over toone's interest; வசமாக்குதல். (W.)
  • 11 v. tr. To stop;நிறுத்துதல். திருவடிகளின் மார்த்தவத்தை நினைத்துஇந்தக் கூத்தை அமைக்கைக்காக வணங்க (திவ். பெரியாழ். 1, 9, 8, வ்யா. பக். 198).
  • 11 v. tr. To stop;நிறுத்துதல். திருவடிகளின் மார்த்தவத்தை நினைத்துஇந்தக் கூத்தை அமைக்கைக்காக வணங்க (திவ். பெரியாழ். 1, 9, 8, வ்யா. பக். 198).