தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரித்தொழில். தனி முதல்வற்கு மமைச்சியல் செய்வார் (கந்தபு. அலைபுகு. 114). 1. Duties of a minister;
  • மந்திரியிலக்கணம். (குறள்.) 2. Qualifications of a minister;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Duties of a minister; மந்திரித்தொழில், தனிமுதல்வற்கு மமைச்சியல் செய்வார் (கந்தபு. அவைபுகு.114). 2. Qualifications of a minister; மந்திரியிலக்கணம். (குறள்.)