தமிழ் - தமிழ் அகரமுதலி
    மந்திரி ; வியாழன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரி. (பிங்.) 1. Minister;
  • மந்திரித்தலைவன். (பிங்.) 2. Prime minister;
  • மந்திரித்தலைவனுடைய நட்பாளன். (பிங்.) 3. Friend of the prime minister;
  • வியாழன். (சூடா.) 4. The planet Jupiter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < amā-tya.1. Minister; மந்திரி. (பிங்.) 2. Prime minister;மந்திரித்தலைவன். (பிங்.) 3. Friend of the primeminister; மந்திரித்தலைவனுடைய நட்பாளன். (பிங்.)4. The planet Jupiter; வியாழன். (சூடா.)