தமிழ் - தமிழ் அகரமுதலி
    காரணம் இல்லாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரணமில்லாதது. அமூலமாகி (ஞாநவா. உற்பத். 52). That which is causeless;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ. priv.) that which is causeless.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-mūla. Thatwhich is causeless; காரணமில்லாதது. அமூலமாகி(ஞாநவா. உற்பத். 52).