தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடிவம் இல்லாத சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உருவமில்லாதது. அத்தியா யமூர்த்தியாய் (மேருமந். 88). The formless;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • அமூர்த்திசாதாக்கியம் amūrtti-cātākki-yamn. < id. +. (Šaiva.) Manifestation ofŠiva in the form of a column of fire, one offive cātākkiyam, q.v.; சாதாக்கியமைந்தனுள் தழற்பிழம்பான சிவவடிவம். (தத்துவப். 191, உரை.)
  • n. < a-mūrti. Theformless; உருவமில்லாதது. அத்தியா யமூர்த்தியாய்(மேருமந். 88).