தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடிவம் இல்லாத சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன். (சி. சி. 1, 30, மறைஞா.) Siva, as formless;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவன்.

வின்சுலோ
  • --அமூர்த்தி, ''s.'' An in corporeal or immaterial being, as the deity or the soul in the கேவலம் state.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Šiva, asformless; சிவன். (சி. சி.. 1, 30, மறைஞா.)