தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Authority, regime. See அமல்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) theft; 2. authority. அமுல் செலுத்த, to enforce. அமுலுக்குக் கொண்டுவர, to give effect to. ராணுவச் சட்ட அமுல், martial law.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
களவு.

வின்சுலோ
  • [amul] ''s. (Hin.)'' Theft, detection of theft, smuggled property, களவு. அமுல்பிடித்தான், He detected a theft, he brought out a thief.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. `amal. Authority,regime. See அமல்.