தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரிசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரிசி. (திருவாலவா. 31, 12.) Rice;
  • உணவு. இவள்தான் அமுதுபடி திருத்துவது சாத்துப்படி திருத்துவதாக நின்றாள் (திவ். பெரியாழ். 3, 7, 8, வ்யா. பக். 724). Food;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரிசி.

வின்சுலோ
  • ''s.'' Raw rice.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Rice; அரிசி. (திருவாலவா. 31, 12.)
  • n. < id. +.Food; உணவு. இவள்தான் அமுதுபடி திருத்துவதுசாத்துப்படி திருத்துவதாக நின்றாள் (திவ். பெரியாழ்.3, 7, 8, வ்யா. பக். 724).
  • n. < id. +.Food; உணவு. இவள்தான் அமுதுபடி திருத்துவதுசாத்துப்படி திருத்துவதாக நின்றாள் (திவ். பெரியாழ்.3, 7, 8, வ்யா. பக். 724).