தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்ணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்ணுதல். வெண்ணெய்...அமுதுசெய்து (பாரத. நச்சுப். 1). To dine, a term of respect;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புசித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. To dine, a term of respect; உண்ணுதல்.வெண்ணெய் . . . அமுதுசெய்து (பாரத. நச்சுப். 1).