தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமிர்தம் ; படையல் ; அமுத கடிகை ; நிலாக்கதிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பால். (அக. நி.) 7. Milk;
  • மழை. 2. Rain;
  • உணவுப்பொருள்களோடு உபசாரமாகச் சேர்த்து வழங்குஞ் சொல். (Insc.) 8. Affix to the names of articles of food and drink, as offered to God or His devotees, e.g., பருப்பமுது, கறியமுது, தயிரமுது, இலையமுது;
  • அவி. 1. Offerings made in a sacrificial fire;
  • இனிமை. (பிங்.) 6. Sweetness;
  • நீர். (பிங்.) 5. Water;
  • உணவு. வாடா மலரும் நல்லமுதும் (ஞானவா. பிரகலா. 8). 4. Food;
  • உயிர்தருமருந்து. (பிங்.) 3. Elixir;
  • தேவாமிர்தம். (திவ். திருவாய். 1, 7, 9.) 1. Ambrosia;
  • சோறு (அக. நி.) 2. Boiled rice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. food, rice boiled or unboiled ஆகாரம். அமுது செய்ய, to eat. அமுதுபடி, raw rice. அமுது படைக்க, to serve food. கட்டமுது, boiled rice tied up for journey.

வின்சுலோ
  • [amutu] ''s.'' Ambrosia, அமுதம். 2. Sweetness, இனிமை. 3. Water, நீர். 4. Milk, பால். 5. Boiled rice, சோறு. 6. Food in general, போசனம். 7. A restorative me dicine, elixir, cordial, ஓர்மருந்து. 8. Taste, சுவை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-mṛta. 1. Ambrosia;தேவாமிர்தம். (திவ். திருவாய். 1, 7, 9.) 2. Boiledrice; சோறு. (அக. நி.) 3. Elixir; உயிர்தருமருந்து.(பிங்.) 4. Food; உணவு. வாடா மலரும் நல்லமுதும்(ஞானவா. பிரகலா. 8). 5. Water; நீர். (பிங்.) 6.Sweetness; இனிமை. (பிங்.) 7. Milk; பால்.(அக. நி.) 8. Affix to the names of articles offood and drink, as offered to God or Hisdevotees, e.g., பருப்பமுது, கறியமுது, தயிரமுது,இலையமுது; உணவுப்பொருள்களோடு உபசாரமாகச்சேர்த்து வழங்குஞ் சொல். (Insc.)
  • n. < a-mṛta. (பொதி. நி.)1. Offerings made in a sacrificial fire; அவி. 2.Rain; மழை.
  • n. < a-mṛta. (பொதி. நி.)1. Offerings made in a sacrificial fire; அவி. 2.Rain; மழை.