தமிழ் - தமிழ் அகரமுதலி
    மங்கல வெழுத்து ; அ , இ , உ , எ , க் , ச் , த் , ந் , ப் , ம் , வ் என்பன . காப்பியத்தின் முதற்செய்யுள் முதன் மொழியிலும் தசாங்கத்தயலிலும் வருதற்குரிய நல் எழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காவியத்தின் முதற்செய்யுள் முதன் மொழியிலும் தசாங்கத்தயலிலும் வருதற்குரிய சுப வெழுத்து. (இலக். வி. 779, 781.) Nectar-letter which should be the commencing letter of a poem or the adjacent letter of the tacāṅkam poem, the following being regarded as such, the short vowels அ, இ, உ, எ, and the consonants க, ச, த, ந, ப, ம, வ;

வின்சுலோ
  • ''s.'' Letters deemed propitious and proper to begin a poem, or to be in other important places. They are the vowels, அ, இ, உ, எ, and the consonants, க், ச், த், ந், ப், ம், வ், or all the letters but the நஞ்செழுத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Poet.) Nectar-letter which shouldbe the commencing letter of a poem or theadjacent letter of the tacāṅkam poem, the following being regarded as such, the short vowels அ, இ, உ, எ, and the consonants க, ச, த, ந, ப, ம, வ; காவியத்தின் முதற்செய்யுள் முதன் மொழியிலும் தசாங்கத்தயலிலும் வருதற்குரிய சுப வெழுத்து. (இலக். வி. 779, 781.)