தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமுதத்தின் பொருட்டுக் கடலைக் கடைகை. அமுதமத னத்தில்...வருமத களிறு (பாரத. பன்னிரண். 45). Churning the ocean for nectar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ mathana. Churning the ocean for nectar;அமுதத்தின்பொருட்டுக் கடலைக் கடைகை. அமுதமதனத்தில் . . . வருமத களிறு (பாரத. பன்னிரண். 45).