தமிழ் - தமிழ் அகரமுதலி
    உணவின்றி நிட்டையிலிருக்கும் மௌனயோகிக்கு ஆதரவாகத் தலையினுள்ளிருந்து பெறும் அமிர்த ஒழுக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தியானநிலையிலுள்ள மௌனயோகி உயிர்வாழ்ந்து இன்புறுதற்பொருட்டுப் பிரமகபாலத்தினின்று பெறும் அமிர்தவொழுக்கு. (W.) The nectarine principle in the head or brain from which a yōgi while in meditation, is supposed to obtain nutrition, support and enjoyment;

வின்சுலோ
  • ''s.'' The nectarine principle in the head or brain from which the silent, motionless devotee is supposed to obtain nutrition, support and enjoyment, when living without external food.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-mṛta+. The nectarine principle in the head orbrain from which a yōgi while in meditation,is supposed to obtain nutrition, support andenjoyment; தியானநிலையிலுள்ள மௌனயோகிஉயிர்வாழ்ந்து இன்புறுதற்பொருட்டுப் பிரமகபாலத்தினின்று பெறும் அமிர்தவொழுக்கு. (W.)