தமிழ் - தமிழ் அகரமுதலி
    எடுக்க எடுக்கக் குறையாது உணவு தரும் கலன் ; மணிமேகலை கையிலிருந்த ஓர் உணவுப் பாண்டம் ; பிச்சைப் பாண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணிமேகலை கையிலிருந்த ஓர் அட்சயபாத்திரம். (மணி. 11, 44). Vessel supplying inexhaustible food, used by Maṇimēkalai for feeding the poor;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Vessel supplying inexhaustible food, used byMaṇimēkalai for feeding the poor; மணிமேகலைகையிலிருந்த ஒர் அட்சயபாத்திரம். (மணி. 11, 44.)