தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைவாகக் காரியம் செய்வோன் , கபடன் ; உறக்கத்தில் அமுக்கும் ஆவி எனப்படும் ஒரு நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (J.) Nightmare. See அமுக்கன், 3.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Nightmare.See அமுக்கன், 3. (J.)