அமிழ்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆழ்தல் ; தோய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆழ்தல். இன்பக்கடலூடே யமிழுவேனை (திருப்பு. 78). To be immersed, plunged, to sink;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆழ்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v.intr. [M. amiḻuka.]cf. masj. To be immersed, plunged, to sink;ஆழ்தல். இன்பக்கடலூடே யமிழுவேனை (திருப்பு. 78).