தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமுக்குதல். 2. To press down;
  • ஆழ்த்துதல். ஆடன்மைந்த ரடங்க வமிழ்த்தினான் (சேதுபு. அக்கினி. 31). 1. To cause to sink, immerse, ingulf, drown;
  • மறைத்தல். அமிழிமைத் துணிகள் (கம்பரா. கோலங். 3). 3. To cover, as eyelids cover the eyes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v.tr. caus. ofஅமிழ்-. [M. amiḻttuka.] 1. To cause to sink,immerse, ingulf, drown; ஆழ்த்துதல். ஆடன்மைந்த ரடங்க வமிழ்த்தினான் (சேதுபு. அக்கினி. 31).2. To press down; அமுக்குதல். 3. To cover,as eyelids cover the eyes; மறைத்தல். அமிழிமைத்துணைகள் (கம்பரா. கோலங். 3).