தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அமிர்(ரு)தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமிழ்தினு மாற்ற வினிதே (குறள், 64). 2. Milk; பால். (பிங்.) 1. Ambrosia. See அமிர்தம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அமிழ்தம்.

வின்சுலோ
  • [amiẕtu] ''s.'' Ambrosia, nectar, அமிர்தம், 2. Sweetness, any sweet thing, இனிமை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Ambrosia.See அமிர்தம். அமிழ்தினு மாற்ற வினிதே (குறள், 64).2. Milk; பால். (பிங்.)