தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; யோகினிகளுள் ஒருத்தி ; நெல்லி ; வெள்ளைப் பூண்டு ; அமிர்தக் கடுக்காய் ; திப்பிலி ; துளசி ; கள் ; சீந்தில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரிப்பா னமிர்தை காணி (தைலவ. தைல. 29). 4. Emblic myrobalan. See நெல்லி.
  • நரிசோம் பசையமிர்தை (தைலவ. தைல. 109). 5. Garlic. See வெள்ளைப் பூண்டு.
  • யோகினிகளுளொருத்தி. (தக்கயாகப். பக். 317.) 3 A yāginī;
  • அமிர்தை வங்கம் (தைலவ. தைல. 23). 3. Gulancha. See சீந்தில்.
  • (பதார்த்த. 663.) 2. See அமிர்தக் கடுக்காய்.
  • துளசி. (பச். மூ.) 2. Sacred basil;
  • திப்பிலி. (பச். மூ.) 1. Long pepper;
  • பார்வதி. (கூர்மபு. திருக்கல். 20.) 1. Pārvatī;

வின்சுலோ
  • [amirtai] ''s. (St.)'' Immortality, imperishableness, அழிவின்மை. Wils. p. 61. AMRITA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < amṛtā. 1. Pārvatī;பார்வதி. (கூர்மபு. திருக்கல். 20.) 2. See அமிர்தக்கடுக்காய். (பதார்த்த. 663.) 3. Gulancha. See சீந்தில். அமிர்தை வங்கம் (தைலவ. தைல. 23). 4. Emblicmyrobalan. See நெல்லி. கரிப்பா னமிர்தை காணி(தைலவ. தைல. 29). 5. Garlic. See வெள்ளைப்பூண்டு. நரிசோம் பசையமிர்தை (தைலவ. தைல. 109).
  • n. < a-mṛtā. 1. Longpepper; திப்பலி. (பச். மூ.) 2. Sacred basil;துளசி. (பச். மூ.) 3. A yōginī; யோகினிகளுளொருத்தி. (தக்கயாகப். பக். 317.)